சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்த கடை ஊழியருக்கு கத்திக்குத்து

#India #Tamil Nadu #Attack #Tamilnews #Knife
Mani
3 years ago
சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்த கடை ஊழியருக்கு கத்திக்குத்து

சேலம் மாவட்டம், கருங்கல்பட்டியில் சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்த கடை ஊழியரை, சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான வாலிபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4