திரும்பும் திசைக்கு நீ செல்லாதே. இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 09 - 06 - 2023.
#Ponmozhigal
#Tamil
#Lanka4
#இன்று
#லங்கா4
#ponmoli
#பொன்மொழிகள்
#தமிழ்
Mugunthan Mugunthan
11 months ago
திரும்பும் திசைக்கு
நீ
செல்லாதே.
திரும்பும் திசைக்கு
அதை நீ மாற்று.
யாரோடு நாம்
அதிகம் கோபம்
கொள்கிறமோ
அவர்களை நாம்
அதிகம் நேசிக்கினறோம்
என்பது அர்த்தம்.
அது காதலராக
இருக்கவேண்டுமென்பதல்ல.
தம்முறை தமிழை
தாரகமெங்கும்
வன்முறை இல்லா
இன்முறுவோடு
தன்னுறைத் தமிழில்
தடம்பதி புவியில்
ஏமாற்றம்
எனக்கு புதிதல்ல
நான் நாள்தோறும்
ஏமாறும் விதம்தான்
புதிதாய் இருக்கின்றது
சில நேரம் அன்பால்
சிலநேரம் நம்பிக்கையால்....!
தவறாக புரிந்து
கொண்டவர்களிடம்
உங்களைப்பற்றி
புரிய வைக்க
போராடிக் கொண்டு
இருக்காதீர்கள்
உலகில்
விமர்சிக்கப்படாத
மனிதர்களென
எவருமே இல்லை