TCT வளாகத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம்!

#SriLanka #Jaffna #Temple #Festival
Mayoorikka
2 years ago
TCT வளாகத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம்!

தியாகி வாமதேவன் அவர்களுடைய TCT சுப்பர் மார்க்கெட் மற்றும் தியாகி கட்டளை அமைந்திருக்கும் இடத்தில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட ஞான பைரவர் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.

 இந்த ஆலயத்திற்கான முழுமையான நிதியும் வாமதேவன் அவர்களுடைய அவர்களின் சொந்த பணத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 இவ் ஆலயத்திற்கு கடந்த மூன்று நாட்களாக விசேட கிரியைகள் இடம்பெற்று இன்றைய தினம் கும்பாபிஷேகம் இடம்பெறுகின்றது.

images/content-image/2023/06/1686298923.jpg

images/content-image/2023/06/1686292343.jpg

images/content-image/2023/06/1686298951.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!