ஆசை படுங்கள் தவறில்லை பேராசையே வாழ்க்கைக்கு கேடு. இன்றைய 5 தமிழ்ப்பொன்மொழிகள் 08 - 06 -2023
#today
#Ponmozhigal
#Tamil
#Lanka4
#இன்று
#லங்கா4
#ponmoli
#பொன்மொழிகள்
#தமிழ்
Mugunthan Mugunthan
2 years ago
ஆசை படுங்கள்
தவறில்லை
பேராசையே
வாழ்க்கைக்கு
கேடு...

பழக பழக பாலும்
புளிக்கும் என்பது
அன்பிற்கும்
உரியதே

படிப்பறிவை விட
மேலானது
வாழ்க்கையில்
சிலரால்
படும் அறிவு

தனிமையிலிருக்கும்
போது தீயாயிரு
இல்லையேல்
உன்னை
எரித்துவிடுவார்கள்

தன் மதிப்பே
தன்னை உயர்த்தும்
தன்னம்பிக்கையே
வாழ்க்கையை
உயர்த்தும்
