தமிழகத்தில் 15 இடங்களில் சதமடித்த வெயில்

#Tamil Nadu #Tamil People #sun #Tamilnews #Breakingnews #Summer #ImportantNews
Mani
2 years ago
தமிழகத்தில் 15 இடங்களில் சதமடித்த வெயில்

தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகுதான் தமிழகத்தில் வெப்பம் குறையத் தொடங்கும். அதுவரை கடும் வெயிலைத் தவிர்க்க வழியில்லை. அக்னி நட்சத்திரம் முடியும் தருவாயில் தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, திருத்தணி மற்றும் கரூர் பரமத்தியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும், பாளையங்கோட்டை, திருச்சி, வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!