யாழில் பொலிஸ் வண்டிக்கு முன் போஸ் கொடுத்து சர்ச்சையை கிளப்பிய பெண்!
#SriLanka
#Jaffna
#Police
Mayoorikka
2 years ago
யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட பொலிஸ் வாகனத்திற்கு முன்னால் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு அருவருக்கத்தக்க ஆடையுடன் வருகை தந்தது மட்டுமல்ல பொலிஸ் வாகனத்தின் முன்னாள் புகைப்படமும் எடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம் பெற்ற போது கடமையில் நின்ற பொலிஸார் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது.
