வெளிநாடு செல்லும் வழியில் இரு கால்களையும் இழந்த 3 பிள்ளைகளின் தந்தையின் குடும்பத்தை தத்தெடுத்த தியாகி ஐயா. வாழ்த்துகிறோம்.
#SriLanka
#Event
#Lanka4
Kanimoli
2 years ago
ரஷ்யா ஊடாக ஏஜென்சி மூலம் வெளிநாடு சென்ற 6 பேரில் ஒருவர் இரண்டு காலும் இழந்த நிலையில் யாழில் தற்கொலைக்கு முயன்றபொழுது காப்பாற்றபட்ட 3 பிள்ளைகளின் தந்தையும் குடும்பத்தையும் முழுமையாக செலவுகளைப் பொறுப்பேற்று உதவிய TCT வளாக உரிமையாளர்.
வாமதேவன் தியாகேந்திரன் தியாகி ஐயாவின் சேவையை LANKA4 ஊடகம் பாராட்டுவதோடு நடமாடும் தெய்வம் தியாகி ஐயா என வாழ்த்துகிறது.
பல நூறு உதவிகளை தனது சொந்த உழைப்பில் செய்வது மட்டுமல்லாமல் தனது குடும்பத்தாரையும் வேறு சேவைகளை செய்ய ஊக்குவிக்கும் ஒரு மாமனிதர் ஆவார் .குறிப்பாக இன்று அவரது இரண்டாவது மகள் கண்டியில் ஊனமுற்றவர்களுக்கு நாற் சக்கர வண்டியையும் அளி த்துள்ளார்.