துபாயில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர உதவிய கொடைவள்ளல் தியாகி வாமதேவன் ஐயா

#SriLanka #Death #money #Dubai
Prasu
2 years ago
துபாயில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர உதவிய கொடைவள்ளல் தியாகி வாமதேவன் ஐயா

அண்மையில் துபாய் நாட்டில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனின் உடலைக் கொண்டு வருவதற்கு அவருடைய குடும்பத்தினரால் முடியாத நிலையில் கொடைவள்ளல் தியாகி வாமதேவன் ஐயா அவர்கள் இளைஞனின் உடலை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயை கொடுத்து உதவியிருந்தார் 

ஐயா அவர்கள். இப்படியே எத்தனையோ தன்னுடைய கோடிக்கணக்கான பணத்தை ஏழைகளுக்கு எந்தவித தன்னலமும் எதிர்பார்க்காமல் அள்ளிக் கொடுக்கும் கொடை வள்ளல்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!