தொடர்ந்து சரிவை காணும் அமெரிக்க டொலர்! ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

#SriLanka #Bank #Dollar #money
Mayoorikka
3 years ago
தொடர்ந்து சரிவை காணும் அமெரிக்க டொலர்! ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றும் (29) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

 கடந்த திங்கட்கிழமை (22) ரூ. 298 ஆக இருந்த டொலரின் பெறுமதி வெள்ளிக்கிழமையளவில் (26) ரூ.292 ஆக சரிவடைந்தது.

 இன்று (29) டொலரின் பெறுமதியானது மீண்டும் ரூ. 280 ஆக குறைவடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4