ஜனாதிபதி ரணில் ஜப்பான் பயணத்தை நிறைவுசெய்து நாட்டை வந்தடைந்தார்.

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Japan #srilankan politics
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில் ஜப்பான் பயணத்தை நிறைவுசெய்து  நாட்டை வந்தடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் நிறைவுசெய்து நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்தார். 

 மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 179 என்ற விமானத்தில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!