புதுச்சேரியில் 1-9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி

#Tamil Student #students #Tamilnews #School Student #Pudhcherry
Mani
3 years ago
புதுச்சேரியில் 1-9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி

புதுச்சேரியில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு.

அரசு பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதால் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4