தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

#Tamil Nadu #Tamil People #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4