அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

#SriLanka #Police #Lanka4 #GunShoot #sri lanka tamil news
Prathees
2 years ago
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொட அண்டடோல கோவில் வீதி பகுதியில் நேற்று (25) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

 மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன

. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. 

 மோட்டார் சைக்கிளில் வந்த யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!