அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு
#SriLanka
#Police
#Lanka4
#GunShoot
#sri lanka tamil news
Prathees
2 years ago
அம்பலாங்கொட அண்டடோல கோவில் வீதி பகுதியில் நேற்று (25) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன
. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.