சிக்னலில் தற்காலிக கோடைப்பந்தல் அமைத்த மாநகர காவல் துறை

#Police #2023 #Summer #TamilNadu Police
Mani
3 years ago
சிக்னலில் தற்காலிக கோடைப்பந்தல் அமைத்த மாநகர காவல் துறை

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் தற்காலிக கோடைப்பந்தல் அமைத்த மாநகர காவல் துறை.

சிக்னலில் காத்திருக்கும் நேரத்தில் இசையையும் ஒலிபரப்பும் ஏற்பாட்டிற்கு மக்கள் வரவேற்பு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4