சுவிட்சர்லாந்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகம்

#Switzerland #swissnews #Lanka4
Prabha Praneetha
3 years ago
சுவிட்சர்லாந்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகம்

ஐரோப்பாவின் ஏனைய நாடுகளை விடவும் சுவிஸில் விலைகள் உயர்வாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 ஒஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளை விடவும் சுவிட்சர்லாந்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4