இலங்கையில் நடைமுறைபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிற புதிய சட்டம்
இலங்கையில் போக்குவரத்து துறையில் வேலை செய்யும் பாதுகாப்பு படையினர் traffic police என கூறப்படுகின்ற கும்பல்கள் ,காடையர்கள் , குண்டர்கள் மூலம் வாகனச்சாரதிகள் மூலமோ ஆபத்தை தடுப்பதற்கும் லஞ்சம் வேண்டும் படையினரை கட்டுப்படுத்தவும் அதனூடாக நிரபராதிகளும் லஞ்சம் கொடுக்கிறார்கள் அத்தனையும் கட்டுப்படுத்தவும் சில வாகன ஓட்டுனர்கள் சிலர் சட்டத்துக்கு முரணாக வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும்
சிலர் வாகன ஓடும் அனுமதி பத்திரம் இல்லாமல் ஓடுபவர்களிடம் லஞ்சத்தை வேண்டி ஓட விடுவதால் விபத்தை கட்டுப்படுத்தவும் குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் நின்று பரிசோதிக்கும் சட்டதிட்டத்தையும் அவர்கள் பரிசோதிக்கும் இடத்தில் அலுவலகத்தின் பொது கண்காணிப்பின் கீழ் அங்கே கமராக்கள் பூட்டப்பட்டு அங்கு சலுகையை பாவித்து தப்பித்தாலோ
கமெரா மூலமாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இப்பிடி அடிப்படையிலான கேமரா சிஸ்டெம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன இதன் மூலம் மக்களுக்கு லஞ்சம் போன்ற செயற்பாடுகளில் இருந்து தப்பிக்கவும் விபத்துக்களை குறைக்கவும் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என நம்பபடுகிறது