திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

#SriLanka #Trincomalee #Mullaitivu
Mayoorikka
2 years ago
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்  நிகழ்வு!

தமிழின படுகொலை நினைவு நாள் மே 18 இன் ஆரம்ப நிகழ்வு திருக்கோணமலை மாவட்டத்தின் வரோதயநகர், சல்லி, தம்பலகாமம், சின்னக்குளம், அம்மன்நகர் ஆகிய கிராமங்களில் இடம்பெற்றது.

 வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

 திருகோணமலை வரோதயநகர் பகுதியில் இடம்பெற்ற இந் நினைவு நிகழ்வில் கிராம மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!