சுவிஸ் நாட்டில் 20 வருடங்களுக்கு மதாந்தம் தலா 4000 பிராங்குகளை தரும் அதிஸ்டம்!

#Switzerland #world_news #swissnews
Mayoorikka
3 years ago
சுவிஸ் நாட்டில் 20 வருடங்களுக்கு மதாந்தம் தலா 4000 பிராங்குகளை தரும் அதிஸ்டம்!

சுவிஸில் மிகவும் பிரபல்யமான வின் போர் லைவ் என்ற அதிர்ஷ்டலாப சீட்டுக்கள் அதிகமாக தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. 

 லைஃப் என்பதை சுவிஸ் லோஸ் என்ற நிறுவனமே ஒரு பகுதியாக அதிர்ஷ்டலாப சீட்டுக்களாக விற்பனைசெய்கின்றார்கள். வின் போர்லைஃபின் குறித்த அதிஷ்ட லாப  சீட்டிலுள்ள புகைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றவர்களுடையதாக இருக்கின்றது.

 வின் போர் லைஃபின் அதிஷ்ட சீட்டுக்களை வெற்றிபெறும் அதிஷ்டசாலிகளுக்கு தலா 4 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படுகின்றது. 

இந்தத் தொகை அவர்களுக்கு மாதாந்தம் சம்பளமாக அதிஷ்டம் கிடைத்த மாதத்திலிருந்து 20 வருடங்களிற்கு கொடுக்கப்படுகின்றது.

 இதேவேளை வின் போர்லைஃபின் அதிஷ்டலாப சீட்டுக்களை அதிகளவில் ஈழத் தமிழரகள் வாங்குகின்றனர். 

இதில் சிலருக்கு அதிஷ்டம் கிடைத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.google.ch/search?q=win+for+life&client=safari&channel=iphone_bm&prmd=isvn&sxsrf=APwXEde1Of145M7z7L6CRY4-ULvzvVRJ5g:1683742691635&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwinqJyoruv-AhXfiv0HHSzXARsQ_AUoAXoECAIQAQ&biw=375&bih=627&dpr=3#imgrc=1saW4AdcPzB5SM

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4