சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிரியாவின் மீதான தடைகளை மேலும் விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது

#Switzerland #swissnews #Lanka4
Prabha Praneetha
3 years ago
சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிரியாவின் மீதான தடைகளை மேலும் விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது

சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிரியாவின் மீதான தடைகளை மேலும் விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது.

 25 தனி நபர்கள் மற்றும் எட்டு நிறுவனங்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அசாட்டின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான தரப்பினர் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு அமைவாக சுவிட்சர்லாந்தும் தடைகளை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 பல்வேறு வழிகளில் சுவிட்சர்லாந்து சிரியாவின் மீது தடைகளை அறிவித்துள்ளது.

 மேலும்  மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சிரியா மீது சுமத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4