அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

#SriLanka
Kanimoli
2 years ago
அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் Insignia என்ற கப்பல் இந்தியா – கொச்சியில் இருந்து வந்தது.

 இந்த கப்பல் நாளை (06) இரவு மியன்மர் நோக்கி புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Insignia கப்பலில் இருந்து வந்த சுற்றுலா குழுவினர் கொழும்பு நகருக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!