மே தின போராட்டங்களினால் சுவிட்சர்லாந்து விமான நிலையங்களுக்கு பாதிப்பு

#Tamil People #swissnews #Tamilnews
Prabha Praneetha
2 years ago
மே தின போராட்டங்களினால் சுவிட்சர்லாந்து விமான நிலையங்களுக்கு பாதிப்பு

பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டு வரும் மே தின போராட்டங்களினால் சுவிட்சர்லாந்து விமான நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 குறித்த போராட்டத்தினால் திட்டமிடப்பட்ட விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 பிரான்ஸில் ஓய்வூதிய விவகாரம் தொடர்பில் நீண்ட போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பிரான்ஸின் விமான கட்டுப்பாட்டாளர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

 மேலும் , இந்தப் போராட்டம் சுவிட்சர்லாந்திலிருந்து பயணம் செய்யும் விமானங்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து வரும் விமானங்கள் என்பனவற்றிற்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!