சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகரித்து வரும் தொலை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள்

#Tamil People #swissnews #Tamil #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
3 years ago
சுவிட்சர்லாந்து நாட்டில்  அதிகரித்து வரும் தொலை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் தொலை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

 நாட்டில் தொலை தொடர்பு தொடர்பில்லான கண்காணிப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு 27% உயர்வடைந்துள்ளது.

 குறிப்பாக தொலை தொடர்பு கோபுரங்கள் தொடர்பிலான தேடுதல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2021 ஆம் ஆண்டில் 155 தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு 1218 தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4