அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா சுவிட்சலாந்து விஜயம்
#world_news
#swissnews
#Tamil
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா சுவிட்சலாந்து பயணம் செய்ய உள்ளார்.
ஒபாமாவின் ஐரோப்பிய விஜயத்தின் ஒரு அங்கமாக சுவிஸ் செல்ல உள்ளார் , அந்த வகையில் சூரிச்சில் விடேச உரையொன்றை ஒபாமா நிகழ்த்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒபாமாவின் தாயின் பூர்வீக நாடான சுவிட்சர்லாந்தின் ப்ரைபோர்க் கான்டனின் Ried bei Kerzers நகரம் கருதப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து விஜயம் செய்யும் ஒபாமா இன்று சூரிச்சில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது