இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #work
Mayoorikka
2 years ago
இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் நேற்று (26) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரிய மொழி ஆற்றலைக்கொண்டு இணைய தளத்தின் மூலம் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!