இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மாத்தறை கிளையின் தலைவர் காலமானார்!
#SriLanka
#Red Cross
#Death
#Kilinochchi
Mayoorikka
2 years ago

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூத்ததுணைத்தலைவரும் மாத்தறை கிளையின் கௌரவதலைவருமான பாரத ஜொனிகுஹேவா காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.4.2023 அன்று பிலியந்தலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி கிளையினர் பிரார்த்திக்கின்றனர்.




