நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட தம்பதியின் இறுதிக் கிரியைகள்!

#Death #Jaffna #Murder #Lanka4
Kanimoli
2 years ago
நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட தம்பதியின் இறுதிக் கிரியைகள்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவு பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்யதுடன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவர்களில் இருவர் கணவன் மனைவி ஆவர். அவர்களது சடலம் நேற்றையதினம் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்களது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

நாகநாதி பாலசிங்கம், பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை ஆகிய கணவன், மனைவியின் இறுதிக் கிரியைகளே இவ்வாறு இன்று நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!