விசாரணைக்காக இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகை யாஷிகா ஆனந்த்!
#Cinema
#TamilCinema
#CourtOrder
#Accident
Mani
3 years ago
மாமல்லபுரம் விபத்து தொடர்பாக நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் மார்ச் 26ல் ஆஜரான யாஷிகா ஆனந்த்.
விசாரணைக்காக இன்று மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர்.
வழக்கு விசாரணையை மீண்டும் ஜூலை 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே