இலங்கை கடற்சூழல் மாசுவடைவதை தடுக்கும் வகையில் உலக பூமி தினம் இன்று யாழில் ..

#Jaffna #Tamil People #Tamil #Tamilnews #sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
இலங்கை கடற்சூழல் மாசுவடைவதை தடுக்கும் வகையில் உலக பூமி தினம் இன்று யாழில் ..

கடல்சார் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகார சபை, யாழ். மாநகரசபை, யாழ். மாவட்ட செயலகம் ஆகியவற்றின் எற்பாட்டில், இலங்கை கடற்சூழல் மாசுவடைவதை தடுக்கும் வகையில் உலக பூமி தினம் இன்று யாழ். குருநகர்  05 தொடர்மாடிக் கட்டடத்தொகுதி கடற்கரைப்பகுதியில் நடைபெற்றது.

இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக்நிரஞ்சன், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பிரணநாதன், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ண, யாழ். பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ஜெயசீலன்,  கிராமசேவையாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!