பெண் டப்பிங் கலைஞரை அசிங்கமான வார்த்தைகளால் பயன்படுத்தியதாக நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

#Actor #TamilCinema #Complaint
Mani
2 years ago
பெண் டப்பிங் கலைஞரை அசிங்கமான வார்த்தைகளால் பயன்படுத்தியதாக நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் டப்பிங் கலைஞரை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35வது ஆண்டு கவுன்சில் கூட்டத்தில், பெண் டப்பிங் கலைஞரான சங்கீதாவை தாக்கியதாக நடிகர் ராதாரவி மீது குற்றச்சாட்டு எழுந்தது.புகாரின் அடிப்படையில் நடிகர் ராதாரவி, இயக்குநர் கதிரவன் பாலு உள்ளிட்ட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!