கமல்ஹாசனின் குரலில் வெளியான பொன்னியின் செல்வன் 2 புதிய வீடியோ!

#TamilCinema #Cinema #2023
Mani
2 years ago
கமல்ஹாசனின் குரலில் வெளியான பொன்னியின் செல்வன் 2 புதிய வீடியோ!

PS 2: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் கமல் ஹாசனின் குரலில் வெளியான வீடியோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படம் விரைவில் வெளியாகி உள்ள நிலையில் கமல் ஹாசன் குரலில் படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!