நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்
#Muslim
#India
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

நாடு முழுவதும் இன்று ரமலான் ஈகை திருநாள் நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒருமாத காலம் ரமலான் புனித நோன்பு இருந்து தியாகம் அறம் போன்ற உயரிய நெறிகளைக் கடைபிடித்த இஸ்லாமிய மக்கள் இன்று உற்சாகத்துடன் ரமலானைக் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் ரமலானை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.



