திருப்பதியில் ஏழை, எளிய ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச தரிசனம் வழங்கப்படும் என தேவஸ்தான ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

#Thirumal #children #worship #God
Mani
2 years ago
திருப்பதியில் ஏழை, எளிய ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச தரிசனம் வழங்கப்படும் என தேவஸ்தான ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச தரிசனம் வழங்கப்படும் என தேவஸ்தான ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சமூகத்தில் பின்தங்கிய ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வரும் 25ம் தேதி இலவசமாக திருப்பதி தரிசனத்துக்கு அழைத்துச் செல்லப்படும் என்று சேகர் ரெட்டி தெரிவித்தார். திருப்பதி கோயிலில் ஏப்ரல் 25ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குழந்தைகள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!