வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை!

#SriLanka #Refugee #Ship #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகி வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 15 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினர் இவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!