சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் வணிக வளாக கட்டுமானத்திற்கு தடை

#Breakingnews #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் வணிக வளாக கட்டுமானத்திற்கு தடை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் வணிக வளாக கட்டுமானங்கள் மேற்கொள்வதில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்

குடியிருப்பு கட்ட அனுமதி வாங்கிவிட்டு, வணிக வளாகம் கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!