அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார நினைவேந்தல்.
#Jaffna
#University
#student union
#Tamilnews
#TamilNadu Police
#memory
#Lanka4
Kanimoli
2 years ago

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் உண்ணாவிரத இறுதிவார நினைவேந்தல்கள் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 1 மணியளவில் பல்கலை வளாகத்தில் இடம்பெறும்.
அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும், நமக்காக உயிர் நீத்த அன்னையின் நினைவேந்தலில் இணைந்து கொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.



