தான் வகிக்கும் பதவியில் சலிப்பு ஏற்பட்டால் விலகிவிடுவேன் - ஆளுநர் ஆர்.என் ரவி
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது விலகிவிடுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிப்பதைத் தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். மனதை ஒருமுகப்படுத்த யோகாசனம் செய்யுங்கள். நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என்று தெரிவித்தார்.



