ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தல்

#India
Mani
2 years ago
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தல்.

பொது இடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தல்.

கொரோனா அறிகுறி இருந்தால், அருகில் உள்ள மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ய வேண்டுகோள்.

கொரோனா உறுதியானால், குணமடையும் வரை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!