அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஹைதராபாத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை இன்று திறந்து
#Tamil Nadu
#Tamilnews
#Tamil People
Mani
2 years ago

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஹைதராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கலச் சிலையை இன்று திறந்து வைக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இந்தியா அரசியலமைப்பின் சிற்பிக்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலையாக இது இருக்கும். இதன் உயரம் 175 அடியாகும். 50 அடி உயர வட்ட அடிப்பாகத்துடன் அமைந்தது. அந்த அடிப்பாகத்தில் நாடாளுமன்றத்தை பிரதிபலிப்பதுபோன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கூட்டத்தில், அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவரது உருவப்படத்திற்கு, பிரம்மாண்ட மாலை அணிவிக்கவும், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.



