விடைத்தாள்களை சரிபார்ப்பதில் தாமதம்: 88-89 போன்று இரத்தக்களரியாக மாற்ற சதி

#exam #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
விடைத்தாள்களை சரிபார்ப்பதில் தாமதம்: 88-89 போன்று இரத்தக்களரியாக மாற்ற சதி

பரீட்சை விடைத்தாள்களை பார்ப்பதில் ஏற்பட்ட தாமதம் சிறுவர்கள் மத்தியில் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

மேலும், 88-89 ஆம் ஆண்டு போன்று சமூக கலவரத்தை ஏற்படுத்தி நாட்டை இரத்த நதியாக மாற்ற சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றார். 

இந்த விடயம் பாரதூரமானது என்பதால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் நாட்டை தீக்குளிக்க முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தமைக்காக அந்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!