நடிகர் விஷால், லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாய் வழங்காதது தொடர்பான வழக்கில், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு!
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#TamilCinema
#Tamil Nadu
Mani
2 years ago

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாய் வழங்காதது தொடர்பான வழக்கில், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் நடிகர் விஷால் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
அந்த தொகையை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என்று 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு.



