நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஹாலிவுட் நடிகர் முத்தம் கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி!
#Cinema
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது மேடையில் ஷில்பா ஷில்பாக்கு ஹாலிவுட் நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்தார். இது அநாகரிமான செயல் என்றும் இந்திய கலாச்சாரத்தை அவமதித்துவிட்டதாகவும் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சில அமைப்புகள் அவர் மீது வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு கடந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடு வழக்கும் என்று தள்ளுபடி செய்யப்பட்டது.



