தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை முதல்வர் பசவராஜ் பொம்மை காரும் தப்பவில்லை
#Police
#Election
#Election Commission
#India
Mani
2 years ago
கர்நாடகா மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை சிக்பல்லாபுரம் மாவட்டத்தில் உள்ள தொட்டபெல்லா போரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கதி சுப்பிரமணிய கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம்.முதல்வர் பசுவராஜ் பொம்மை தனது காரில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது தேர்தல் பறக்கும்படி காரை நிறுத்தி சோதனை நடத்தினர் சோதனை நீண்ட நேரம் நடைபெற்றது பின் காரை விடுவித்தனர். முதல்வர் இருந்தாலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதால் முதல்வர் காரன் தப்பவில்லை இது குறித்து முதல்வர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.