வைரலாகும் கார்த்திக் சிதம்பரத்தை புறக்கணித்த ராகுல் காந்தி வீடியோ

Mani
3 years ago
வைரலாகும் கார்த்திக் சிதம்பரத்தை புறக்கணித்த ராகுல் காந்தி வீடியோ

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி பார்லிமென்ட் வளாகத்தில் காங்கிரஸ் எம்பிகள் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பங்கேற்க ராகுல் வந்தார் அப்பொழுது நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் எம்பிகள் அவரை வரவேற்க பலர் காத்துக் கொண்டிருந்தனர். அனைவரும் வரிசையாக கைகோர்த்தபடி உள்ளே சென்ற சென்ற ராகுல் கடைசியில் நின்ற கார்த்திகை கண்டு கொள்ளவில்லை.

கார்த்திக் சிதம்பரம் கை நீட்டிய பொழுதும் கை கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு ராகுல் காந்தி சென்று விட்டார் கார்த்தி மனசோர் உடன்  கீழே இறங்கி வந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி ஏன் ராகுல் கார்த்தியை புறக்கணித்தார் என்ற கேள்வி நிலவி வருகிறது. ஒரு பார்வையில் மோடியை பற்றி விமர்சனம் செய்த நாள் சூரத் நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் இரண்டு ஆண்டு சிறை மற்றும் அவருடைய எம்பி பதவியை பறி கொடுத்தார்.


இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த நிகழ்வின் பொழுது எதிலும் கார்த்திக் சிதம்பரம் தலையிடவில்லை என புகார் எழுந்த நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சமூக வலப்பக்கத்தில் பேட்லி விளையாட்டை விளையாடி அதன் முடிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் கார்த்திக் சிதம்பரம் இதை பார்த்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4