திருகோணமலை திம்பிரிவெவ பகுதியில் நிலநடுக்கம்
#Trincomalee
#Earthquake
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamilnews
Prathees
2 years ago

திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடலை திம்பிரிவெவ பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 03.30 அளவில் 03 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பலடுபன பிரதேசமும் நேற்று 2. 6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.



