காஷ்மீர்: இந்து ஆலயத்துக்கு முஸ்லிம் அமைச்சர் வருகை.

#India #Minister #Temple #God
Mani
2 years ago
காஷ்மீர்: இந்து ஆலயத்துக்கு முஸ்லிம் அமைச்சர் வருகை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள இந்து வழிபாட்டுத் தலத்திற்கு இன்று சென்று பிரார்த்தனை செய்தார்.

பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள நவகிரகத்திற்குச் சென்று சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!