தனது மனைவி எப்போதும் தூங்கி கொண்டே இருப்பதாக கணவன் காவல் நிலையத்தில் புகார்
#ImportantNews
#Tamilnews
Mani
2 years ago

பெங்களூருவை சேர்ந்த தம்பதி இம்ரான் கான் - ஆயிஷா. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், மனைவி எப்போதும் தூங்கி கொண்டே இருப்பதாக இம்ரான்கான் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இரவு உணவை முடித்துவிட்டு தூங்கும் மனைவி, மதியம் 12.30 மணியளவில் தான் எழுவாராம். பின், ஆயிஷாவால் முடிந்த வேலைகளை செய்துவிட்டு, மாலை 5.30 மணியளவில் உறங்கும் அவர், இரவு 9.30 மணிக்கு எழுகிறாராம்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் இம்ரான்கான் புகார் அளித்துள்ளார்.



