நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு விலை குறைப்பு...
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
#Tamil
#Tamil People
#prices
Prabha Praneetha
2 years ago
அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.