இயற்கை வழி சிரி. பச்சை புல் பாசம் தரும். புரியாத அந்த புரிதல் அருமை. இன்றைய கவிதை 09-03-2023
#கவிதை
#இன்று
#தகவல்
#சிரி
#லங்கா4
#Poems
#smile
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
இயற்கை வழி சிரி
+++++++++++++++++++
பச்சை புல்
பாசம் தரும்.
புரியாத அந்த
புரிதல் அருமை.
வறுமை இல்லா
வாழ்விது அழகு.
மரம் போல் ஒரு
மரணம் வந்திடும்.
குடிசை கட்டி பல
கூடல்கள் அரங்கேறும்.
உற்சாகத்தில் தான்
ஊடக மொழி ஆடல்.
சிரித்து பேசி வாழ
சீற்றம் ஏனோ ?
கொஞ்சம் தானும்
கோபம் விட்டால் என்ன?
புல்லைப் போல
பூப்புத்து சிரிக்கலாம்.
வலி மறைத்து தான்
வாழுமா வழி காணலாம்.
அன்பே ஒரு.முறை
ஆண்டவன் வழி
எனக்காக தானும்
ஏனோ கேட்காது சிரி.
......... அன்புடன் நதுநசி