இந்தியாவில் H3n2 பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் : ரன்தீப் குலேரியா எச்சரிக்கை

#Medical #Medicine #Tamilnews #sri lanka tamil news
Mani
2 years ago
இந்தியாவில் H3n2 பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் : ரன்தீப் குலேரியா எச்சரிக்கை

ஐ சி ஏ ஆர் ஆய்வின் படி இந்தியாவில் இன்புளூயன்சா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இது குறித்து முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர்  ரன்தீப் குலேரியா கருத்து தெரிவித்துள்ளார். H3n2 வகை சேர்ந்த வைரஸ் இது, H1N1 வைரஸின் மாறுபாடு அடைந்த வைரஸ் என இவர் குறிப்பிட்டார்.

காய்ச்சல் தொண்டைப்புண் இரும்பல் சளி உள்ளிட்டவை இதன் அறிகுறி என்று தெரிவித்தார். H3N2 வைரஸ் கொரோனா போல வேகமாக பரவும் எனவும் குறிப்பிட்டுள்ளவர் மு.கவாசி அணியவும் அடிக்கடி கைகளை கழுவும் என அறிவுறுத்தினார்.  முதியவர்கள் இந்த வயசுக்கான தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!